Published : 26 Jun 2020 06:16 am

Updated : 26 Jun 2020 06:18 am

 

Published : 26 Jun 2020 06:16 AM
Last Updated : 26 Jun 2020 06:18 AM

நல்லதே நடக்கும்

nalladhe-nadakkum

26-06-2020

வெள்ளிக்கிழமை

சார்வரி

12

ஆனி

திதி: பஞ்சமி காலை 7.21 மணி வரை. பிறகு சஷ்டி பின்னிரவு 3.52 மணி வரை. அதன் பிறகு சப்தமி.

நட்சத்திரம்: மகம் நண்பகல் 12.00 மணி வரை. அதன் பிறகு பூரம்.

நாமயோகம்: சித்தி பின்னிரவு 2.40 மணி வரை. பிறகு வியதிபாதம்.

நாமகரணம்: பாலவம் காலை 7.21 மணி வரை. பிறகு கௌலவம் மாலை 6.09 மணி வரை. அதன் பிறகு தைதுலம்.

நல்லநேரம்: காலை 6.00-9.00, மதியம் 1.00-3.00, மாலை 5.00-6.00, இரவு 8.00-10.00 மணி வரை.

யோகம்: மந்தயோகம் நண்பகல் 12.00 மணி வரை. பிறகு சித்தயோகம்.

சூலம்: மேற்கு, தென்மேற்கு காலை 10.48 மணி வரை.

பரிகாரம்: வெல்லம்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 5.44

சூரியஅஸ்தமனம்: மாலை 6.38.

ராகுகாலம்: காலை 10.30-12.00

எமகண்டம்: மாலை 3.00-4.30

குளிகை: காலை 7.30-9.00

நாள்: வளர்பிறை.

அதிர்ஷ்ட எண்: 2, 5, 8

சந்திராஷ்டமம்: திருவோணம், அவிட்டம்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தவறவிடாதீர்!

Nalladhe nadakkumநல்லதே நடக்கும்Astrologyஜோதிடம்ஆன்மீகம்ராசி பலன்கள்பலன்கள்இந்த நாள்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author