Published : 25 Jun 2020 06:20 am

Updated : 25 Jun 2020 06:20 am

 

Published : 25 Jun 2020 06:20 AM
Last Updated : 25 Jun 2020 06:20 AM

நல்லதே நடக்கும்

nalladhe-nadakkum

25-06-2020

வியாழக்கிழமை

சார்வரி

11

ஆனி

திதி: சதுர்த்தி காலை 9.13 மணி வரை. அதன் பிறகு பஞ்சமி.

நட்சத்திரம்: ஆயில்யம் பிற்பகல் 1.08 மணி வரை. பிறகு மகம்.

நாமயோகம்: ஹர்ஷணம் காலை 7.57 மணி வரை. பிறகு வஜ்ரம் பின்னிரவு 3.29 மணி வரை. அதன் பிறகு சித்தி.

நாமகரணம்: பத்திரை காலை 9.13 மணி வரை. பிறகு பவம்.

நல்லநேரம்: காலை 9.00-12.00, மாலை 4.00-7.00, இரவு 8.00-9.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம் பிற்பகல் 1.08 மணி வரை. பிறகு அமிர்தயோகம்.

சூலம்: தெற்கு தென்கிழக்கு பிற்பகல் 2.00 மணி வரை.

பரிகாரம்: நல்லெண்ணெய்

சூரியஉதயம்: சென்னையில் காலை 5.44

சூரியஅஸ்தமனம்: மாலை 6.38.

ராகுகாலம்: மதியம் 1.30-3.00

எமகண்டம்: காலை 6.00-7.30

குளிகை: காலை 9.00-10.30

நாள்: வளர்பிறை.

அதிர்ஷ்ட எண்: 1, 4, 7

சந்திராஷ்டமம்: உத்திராடம், திருவோணம்.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தவறவிடாதீர்!

நல்லதே நடக்கும்Nalladhe nadakkumஆன்மீகம்ஜோதிடம்ராசி பலன்கள்Astrology

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author