Published : 24 Jun 2020 06:29 am

Updated : 24 Jun 2020 06:29 am

 

Published : 24 Jun 2020 06:29 AM
Last Updated : 24 Jun 2020 06:29 AM

நல்லதே நடக்கும்

nalladhe-nadakkum

24-06-2020

புதன்கிழமை

சார்வரி

10

ஆனி

திதி: திருதியை காலை 10.47 மணி வரை. அதன் பிறகு சதுர்த்தி.

நட்சத்திரம்: பூசம் பிற்பகல் 1.56 மணி வரை. பிறகு ஆயில்யம்.

நாமயோகம்: வ்யாகாதம் காலை 10.36 மணி வரை. பிறகு ஹர்ஷணம்.

நாமகரணம்: கரசை காலை 10.47 மணி வரை. அதன் பிறகு வணிசை.

நல்லநேரம்: காலை 6.00-7.30, 9.00-10.00, மதியம் 1.30-3.00, மாலை 4.00-5.00, இரவு 7.00-10.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம்.

சூலம்: வடக்கு, வடகிழக்கு நண்பகல் 12.24 மணி வரை.

பரிகாரம்: பால்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 5.44

சூரியஅஸ்தமனம்: மாலை 6.38.

ராகுகாலம்: மதியம் 12.00-1.30

எமகண்டம்: காலை 7.30-9.00

குளிகை: காலை 10.30-12.00

நாள்: வளர்பிறை.

அதிர்ஷ்ட எண்: 3, 6, 9.

சந்திராஷ்டமம்: பூராடம், உத்திராடம்.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தவறவிடாதீர்!

Nalladhe nadakkumநல்லதே நடக்கும்Astrologyராசி பலன்கள்ஜோதிடம்இந்த நாள்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author