Published : 23 Jun 2020 06:37 am

Updated : 23 Jun 2020 06:37 am

 

Published : 23 Jun 2020 06:37 AM
Last Updated : 23 Jun 2020 06:37 AM

நல்லதே நடக்கும்

nalladhe-nadakkum

23-06-2020

செவ்வாய்க்கிழமை

சார்வரி

9

ஆனி

திதி: துவிதியை காலை 11.56 மணி வரை. அதன் பிறகு திருதியை.

நட்சத்திரம்: புனர்பூசம் பிற்பகல் 2.24 மணி வரை. அதன் பிறகு பூசம்.

நாமயோகம்: துருவம் நண்பகல் 12.08 மணி வரை. பிறகு வ்யாகாதம்.

நாமகரணம்: கௌலவம் காலை 11.56 மணி வரை. பிறகு தைதுலம்.

நல்லநேரம்: காலை 8.00-9.00, மதியம் 12.00-1.00, இரவு 7.00-8.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம்.

சூலம்: வடக்கு, வடமேற்கு காலை 10.48 மணி வரை.

பரிகாரம்: பால்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 5.44

சூரியஅஸ்தமனம்: மாலை 6.38.

ராகுகாலம்: மாலை 3.00-4.30

எமகண்டம்: காலை 9.00-10.30

குளிகை: மதியம் 12.00-1.30

நாள்: வளர்பிறை

அதிர்ஷ்ட எண்: 2, 5, 8.

சந்திராஷ்டமம்: மூலம், பூராடம்.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

Nalladhe nadakkumநல்லதே நடக்கும்ஜோதிடம்ஆன்மீகம்ராசி பலன்கள்Astrology

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author