Published : 20 Jun 2020 06:40 am

Updated : 20 Jun 2020 06:40 am

 

Published : 20 Jun 2020 06:40 AM
Last Updated : 20 Jun 2020 06:40 AM

நல்லதே நடக்கும்

nalladhe-nadakkum

20-06-2020

சனிக்கிழமை

சார்வரி

6

ஆனி

திதி: சதுர்த்தசி நண்பகல் 12.34 மணி வரை. பிறகு அமாவாசை.

நட்சத்திரம்: ரோகிணி நண்பகல் 12.58 மணி வரை. பிறகு மிருகசீரிஷம்.

நாமயோகம்: சூலம் பிற்பகல் 3.40 மணி வரை. அதன் பிறகு கண்டம்.

நாமகரணம்: சகுனி நண்பகல் 12.34 மணி வரை. பிறகு சதுஷ்பாதம்.

நல்லநேரம்: காலை 7.00-8.00, 10.30-01.00, மாலை 5.00-08.00, இரவு 9.00-10.00 மணி வரை.

யோகம்: அமிர்தயோகம் நண்பகல் 12.58 மணி வரை. பிறகு சித்தயோகம்.

சூலம்: கிழக்கு, தென்கிழக்கு காலை 9.12 மணி வரை.

பரிகாரம்: தயிர்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 5.43

சூரியஅஸ்தமனம்: மாலை 6.36.

ராகுகாலம்: காலை 9.00-10.30

எமகண்டம்: மதியம் 1.30-3.00

குளிகை: காலை 6.00-7.30

நாள்: தேய்பிறை.

அதிர்ஷ்ட எண்: 2, 5, 8

சந்திராஷ்டமம்: விசாகம், அனுஷம்.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தவறவிடாதீர்!

நல்லதே நடக்கும்Nalladhe nadakkumஜோதிடம்ஆன்மீகம்ராசி பலன்கள்Astrology

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author