Published : 16 Jun 2020 06:23 am

Updated : 16 Jun 2020 06:23 am

 

Published : 16 Jun 2020 06:23 AM
Last Updated : 16 Jun 2020 06:23 AM

நல்லதே நடக்கும்

nalladhe-nadakkum

16-06-2020

செவ்வாய்க்கிழமை

சார்வரி

2

ஆனி

திதி: தசமி காலை 7.06 மணி வரை. அதன் பிறகு ஏகாதசி.

நட்சத்திரம்: அசுவினி நாள் முழுவதும்.

நாமயோகம்: சோபனம் பிற்பகல் 3.19 மணி வரை. அதன் பிறகு அதிகண்டம்.

நாமகரணம்: பத்திரை காலை 07.06 மணி வரை. அதன் பிறகு பவம்.

நல்லநேரம்: காலை 8.00-9.00, மதியம் 12.00-1.00, இரவு 7.00-8.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம்.

சூலம்: வடக்கு, வடமேற்கு காலை 10.48 மணி வரை.

பரிகாரம்: பால்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 5.43

சூரியஅஸ்தமனம்: மாலை 6.36.

ராகுகாலம்: மாலை 3.00-4.30

எமகண்டம்: காலை 9.00-10.30

குளிகை: மதியம் 12.00-1.30

நாள்: தேய்பிறை.

அதிர்ஷ்ட எண்: 1, 4, 7

சந்திராஷ்டமம்: அஸ்தம்.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தவறவிடாதீர்!

Nalladhe nadakkumஜோதிடம்நல்லதே நடக்கும்ஆன்மீகம்ராசி பலன்Astrology

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author