Published : 12 Jun 2020 06:28 am

Updated : 12 Jun 2020 06:28 am

 

Published : 12 Jun 2020 06:28 AM
Last Updated : 12 Jun 2020 06:28 AM

நல்லதே நடக்கும்

nalladhe-nadakkum

12-06-2020

வெள்ளிக்கிழமை

சார்வரி

30

வைகாசி

திதி : சப்தமி பின்னிரவு 1.30 மணி வரை. பிறகு அஷ்டமி.

நட்சத்திரம் : சதயம் இரவு 9.32 மணி வரை. அதன் பிறகு பூரட்டாதி.

நாமயோகம் : விஷ்கம்பம் பிற்பகல் 1.18 வரை. அதன் பிறகு ப்ரீதி.

நாமகரணம் : பத்திரை நண்பகல் 12.49 வரை. அதன் பிறகு பவம்.

நல்ல நேரம் : காலை 6.00-9.00, மதியம் 1.00-3.00, மாலை 5.00-6.00, இரவு 8.00-10.00 மணி வரை.

யோகம் : சித்தயோகம்

சூலம் : மேற்கு, தென்மேற்கு காலை 10.48 மணி வரை.

பரிகாரம் : வெல்லம்

சூரிய உதயம் : சென்னையில் காலை 5.41 அஸ்தமனம்: மாலை 6.33

ராகு காலம் : காலை 10.30-12.00

எமகண்டம் : மாலை 3.00-4.30

குளிகை : காலை 7.30-9.00

நாள் : தேய்பிறை

அதிர்ஷ்ட எண் : 3, 6, 9

சந்திராஷ்டமம் : பூசம், ஆயில்யம்

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தவறவிடாதீர்!


Nalladhe nadakkumநல்லதே நடக்கும்HoroscopeAstrologyஜோதிடம்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author