Published : 08 Jun 2020 06:05 am

Updated : 08 Jun 2020 06:05 am

 

Published : 08 Jun 2020 06:05 AM
Last Updated : 08 Jun 2020 06:05 AM

நல்லதே நடக்கும்

astrology

08-06-2020

திங்கள்கிழமை

சார்வரி

26

வைகாசி

திதி: திருதியை இரவு 10.45 மணி வரை. பிறகு சதுர்த்தி.

நட்சத்திரம்: பூராடம் மாலை 4.29 மணி வரை. பிறகு உத்திராடம்.

நாமயோகம்: சுப்பிரம் பிற்பகல் 3.36 மணி வரை. அதன் பிறகு பிராம்யம்.

நாமகரணம்: வணிசை நண்பகல் 12 மணி வரை. பிறகு பத்திரை.

நல்லநேரம்: காலை 6.00-7.00, 9.00-10.30, மதியம் 1.00-2.00, மாலை 3.00-4.00, இரவு 6.00-9.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம் மாலை 4.29 மணி வரை. பிறகு மந்தயோகம்.

சூலம்: கிழக்கு, தென்மேற்கு காலை 9.12 மணி வரை.

பரிகாரம்: தயிர்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 5.39

சூரியஅஸ்தமனம்: மாலை 6.31.

ராகுகாலம்: காலை 7.30-9.00

எமகண்டம்: காலை 10.30-12.00

குளிகை: மதியம் 1.30-3.00

நாள்: தேய்பிறை

அதிர்ஷ்ட எண்: 2, 5, 8

சந்திராஷ்டமம்: ரோகிணி, மிருகசீரிஷம்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தவறவிடாதீர்!

நல்லதே நடக்கும்ஜோதிடம்ராசிபலன்தின பலன்கள்Astrology

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author