Published : 12 May 2020 08:06 am

Updated : 12 May 2020 08:06 am

 

Published : 12 May 2020 08:06 AM
Last Updated : 12 May 2020 08:06 AM

நல்லதே நடக்கும்

nalladhe-nadakkum

12-05-2020

செவ்வாய்க்கிழமை


சார்வரி

29

சித்திரை

திதி: பஞ்சமி காலை 10.41 மணி வரை. அதன் பிறகு சஷ்டி.

நட்சத்திரம்: பூராடம் காலை 8.37 மணி வரை. அதன் பிறகு உத்திராடம்.

நாமயோகம்: சாத்தியம் காலை 6.50 மணி வரை. பிறகு சுபம் மறுநாள் பின்னிரவு 4.53 மணி வரை. அதன் பிறகு சுப்பிரம்.

நாமகரணம்: தைதுலம் காலை 10.41 மணி வரை. அதன் பிறகு கரசை.

நல்லநேரம்: காலை 8.00-9.00, மதியம் 12.00-1.00, இரவு 7.00-8.00.

யோகம்: சித்தயோகம்.

சூலம்: வடக்கு, வடமேற்கு காலை 10.48 மணி வரை.

பரிகாரம்: பால்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 5.47

சூரியஅஸ்தமனம்: மாலை 6.25.

ராகுகாலம்: மாலை 3.00-4.30

எமகண்டம்: காலை 9.00-10.30

குளிகை: மதியம் 12.00-1.30

நாள்: தேய்பிறை

அதிர்ஷ்ட எண்: 1, 3, 8

சந்திராஷ்டமம்: மிருகசீரிஷம்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


தவறவிடாதீர்!

நல்லதே நடக்கும்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author