Published : 04 May 2020 07:40 am

Updated : 04 May 2020 07:40 am

 

Published : 04 May 2020 07:40 AM
Last Updated : 04 May 2020 07:40 AM

நல்லதே நடக்கும்

nalladhe-nadakkum

04-05-2020

திங்கள்கிழமை

சார்வரி

21

சித்திரை

திதி: துவாதசி நள்ளிரவு 12.16 மணி வரை. பிறகு திரயோதசி.

நட்சத்திரம்: உத்திரம் மாலை 4.30 மணி வரை. பிறகு அஸ்தம்.

நாமயோகம்: ஹர்ஷணம் பின்னிரவு 2.30 மணி வரை. அதன் பிறகு வஜ்ரம்.

நாமகரணம்: பவம் பிற்பகல் 1.28 மணி வரை. அதன் பிறகு பாலவம்.

நல்லநேரம்: காலை 6.00-7.00, 9.00-10.30, மதியம் 1.00-2.00, மாலை 3.00-4.00, இரவு 6.00-9.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம்.

சூலம்: கிழக்கு, தென்மேற்கு காலை 9.12 மணி வரை.

பரிகாரம்: தயிர்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 5.50.

சூரியஅஸ்தமனம்: மாலை 6.25.

ராகுகாலம்: காலை 7.30-9.00

எமகண்டம்: காலை 10.30-12.00

குளிகை: மதியம் 1.30-3.00

நாள்: வளர்பிறை

அதிர்ஷ்ட எண்: 2, 4, 9

சந்திராஷ்டமம்: சதயம், பூரட்டாதி.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

தவறவிடாதீர்!

நல்லதே நடக்கும்இந்தநாளின் விசேஷம்விழாக்கள்நல்லநேரம்சந்திராஷ்டமம்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author