Published : 16 Apr 2020 08:23 AM
Last Updated : 16 Apr 2020 08:23 AM

நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்

16.04.2020 வியாழக்கிழமை


சார்வரி 3 சித்திரை

திதி : நவமி இரவு 10.28 வரை. பிறகு தசமி.


நட்சத்திரம் : திருவோணம் பின்னிரவு 2.48 வரை. பிறகு அவிட்டம்.


நாமயோகம் : சாத்தியம் இரவு 9.06 வரை. பிறகு சுபம்.


நாமகரணம் : தைதுலம் காலை 10.11 வரை. பிறகு கரசை.


நல்லநேரம் : காலை 9 - 12, மாலை 4 - 7, இரவு 8 - 9,


யோகம் : சித்தயோகம்


சூலம் : தெற்கு, தென்கிழக்கு பிற்பகல் 2 மணி வரை.


பரிகாரம் : நல்லெண்ணெய்


சூரிய உதயம் : சென்னையில் காலை 5.58


அஸ்தமனம் : மாலை 6.21


ராகுகாலம் : மதியம் 1.30 - 3


எமகண்டம் : காலை 6 - 7.30


குளிகை : காலை 9 - 10.30


நாள் : தேய்பிறை


அதிர்ஷ்ட எண் : 2, 6, 7


சந்திராஷ்டமம் : புனர்பூசம்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x