Published : 15 Apr 2020 08:03 AM
Last Updated : 15 Apr 2020 08:03 AM

நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்

15.04.2020 புதன்கிழமை


சார்வரி 2 சித்திரை


திதி : அஷ்டமி இரவு 9.54 வரை. பிறகு நவமி.


நட்சத்திரம் : உத்திராடம் பின்னிரவு 1.31 வரை. பிறகு திருவோணம்


நாமயோகம் : சித்தம் இரவு 9.42 வரை. பிறகு சாத்தியம்.


நாமகரணம் : பாலவம் காலை 9.53 வரை. பிறகு கெளலவம்.


நல்லநேரம் : காலை 6 - 7.30, 9 - 10, மதியம் 1.30 - 3, மாலை 4 - 5, இரவு 7 - 10.


யோகம் : அமிர்தயோகம் பின்னிரவு 1.31 வரை. பிறகு சித்தயோகம்.


சூலம் : வடக்கு, வடகிழக்கு நண்பகல் 12.24 வரை.


பரிகாரம் : பால்


சூரிய உதயம் : சென்னையில் காலை 5.57


அஸ்தமனம் : மாலை 6.21


ராகுகாலம் : 12 - 1.30


எமகண்டம் : காலை 7.30 - 9


குளிகை : காலை 10.30 - 12


நாள் : தேய்பிறை


அதிர்ஷ்ட எண் : 1, 5, 6


சந்திராஷ்டமம் : மிருகசீரிஷம், திருவாதிரை

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x