Published : 09 Apr 2020 08:21 AM
Last Updated : 09 Apr 2020 08:21 AM

நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், ந்ல்லநேரம், சந்திராஷ்டமம்

09-04-2020

வியாழக்கிழமை

விகாரி

27

பங்குனி

திதி: பிரதமை காலை 6.27 வரை. பிறகு துவிதியை பின்னிரவு 3.48 மணி வரை அதன் பிறகு திருதியை.

நட்சத்திரம்: சுவாதி பின்னிரவு 3.31 மணி வரை. பிறகு விசாகம்.

நாமயோகம்: ஹர்ஷணம் நண்பகல் 12.05 மணி வரை. அதன் பிறகு வஜ்ரம்.

நாமகரணம்: கௌலவம் காலை 6.27 மணி வரை. பிறகு தைதுலம் மாலை 4.54 மணி வரை. அதன் பிறகு கரசை.

நல்லநேரம்: காலை 9.00-12.00, மாலை 4.00-7.00, இரவு 8.00-9.00 வரை.

யோகம்: அமிர்தயோகம் பின்னிரவு 3.31 மணி வரை. பிறகு சித்தயோகம்.

சூலம்: தெற்கு, தென்கிழக்கு பிற்பகல் 2.00 மணி வரை.

பரிகாரம்: நல்லெண்ணெய்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 5.58.

சூரியஅஸ்தமனம்: மாலை 6.20.

ராகுகாலம்: மதியம் 1.30-3.00

எமகண்டம்: காலை 6.00-7.30

குளிகை: காலை 9.00-10.30

நாள்: தேய்பிறை

அதிர்ஷ்ட எண்: 4, 8, 9

சந்திராஷ்டமம்: ரேவதி.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x