Published : 01 Apr 2020 08:29 AM
Last Updated : 01 Apr 2020 08:29 AM

நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்

01-04-2020
புதன்கிழமை
விகாரி
19
பங்குனி

***
திதி: அஷ்டமி இரவு 10.25 மணி வரை, பிறகு நவமி.


நட்சத்திரம்: திருவாதிரை பிற்பகல் 2.35 வரை, பிறகு புனர்பூசம்.


நாமயோகம்: சோபனம் நண்பகல் 12.27 வரை, பிறகு அதிகண்டம்.


நாமகரணம்: பத்திரை காலை 11.12 வரை, பிறகு சகுனி.


நல்ல நேரம்: காலை 6.00-7.30, 9.00-10.00, மதியம் 1.30-3.00, மாலை 4.00-5.00, இரவு 7.00-10.00.


யோகம்: சித்தயோகம்


சூலம்: வடக்கு, வடகிழக்கு நண்பகல் 12.24 வரை.


பரிகாரம்: பால்


சூரிய உதயம்: சென்னையில் காலை 6.07


அஸ்தமனம்: மாலை 6.20


***
ராகுகாலம்: மதியம் 12.00-1.30


எமகண்டம்: காலை 7.30-9.00


குளிகை: காலை 10.30-12.00


நாள்: வளர்பிறை


அதிர்ஷ்ட எண்: 1, 5, 9


சந்திராஷ்டமம்: கேட்டை, மூலம்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x