Published : 26 Mar 2020 09:44 AM
Last Updated : 26 Mar 2020 09:44 AM

நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்

நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள்,விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்


26.03.2020 வியாழக்கிழமை


விகாரி 13 பங்குனி


சந்திர தரிசனம் நன்று. திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை.


திதி : துவிதியை இரவு 7.12 வரை. பிறகு திருதியை.


நட்சத்திரம் : ரேவதி காலை 6.49 வரை. பிறகு அஸ்வினி.


நாமயோகம் : ஐந்திரம் பிற்பகல் 3.48 வரை. பிறகு வைதிருதி.


நாமகரணம் : பாலவம் காலை 6.14 வரை. பிறகு கெளலவம்.


நல்லநேரம் : காலை 9 - 12, மாலை 4 - 7, இரவு 8 - 9.


யோகம் : சித்தயோகம் காலை 6.49 வரை. பிறகு அமிர்தயோகம்.


சூலம் : தெற்கு, தென்கிழக்கு பிற்பகல் 2 மணி வரை.


பரிகாரம் : நல்லெண்ணெய்


சூரிய உதயம் : சென்னையில் காலை 6.10


அஸ்தமனம் : மாலை 6.20


ராகுகாலம் : மதியம் 1.30 - 3


எமகண்டம் : காலை 6 - 7.30


குளிகை : காலை 9 - 10.30


நாள் : வளர்பிறை


அதிர்ஷ்ட எண் : 2, 6, 8


சந்திராஷ்டமம் : அஸ்தம்


பொதுப்பலன் : சுபகாரியங்களுக்கு ஏற்ற நாள். தற்காப்புக் கலைகள் பயில, இசை, கணிதம் கற்க நன்று.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x