Published : 23 Mar 2020 08:01 AM
Last Updated : 23 Mar 2020 08:01 AM

நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்

23-03-2020

திங்கள்கிழமை

விகாரி

10

பங்குனி

சிறப்பு: கீழ்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீகருடாழ்வாருக்குத் திருமஞ்சன சேவை.

திதி: சதுர்த்தசி பிற்பகல் 1.12 மணி வரை. பிறகு அமாவாசை.

நட்சத்திரம்: பூரட்டாதி பின்னிரவு 1.43 மணி வரை. பிறகு உத்திரட்டாதி.

நாமயோகம்: சுபம் பிற்பகல் 2.18 மணி வரை. அதன் பிறகு சுப்பிரம்.

நாமகரணம்: சகுனி பிற்பகல் 1.12 மணி வரை. அதன் பிறகு சதுஷ்பாதம்.

நல்லநேரம்: காலை 6.00-7.00, 9.00-10.30, மதியம் 1.00-2.00, மாலை 3.00-4.00, இரவு 6.00-9.00 மணி வரை.

யோகம்: மந்தயோகம் பின்னிரவு 1.43 மணி வரை. பிறகு சித்தயோகம்.

சூலம்: கிழக்கு, தென்மேற்கு காலை 9.12 மணி வரை.

பரிகாரம்: தயிர்

சூரியஉதயம்: சென்னையில் காலை 6.12.

சூரியஅஸ்தமனம்: மாலை 6.20.

ராகுகாலம்: காலை 7.30-9.00

எமகண்டம்: காலை 10.30-12.00

குளிகை: மதியம் 1.30-3.00

நாள்: தேய்பிறை

அதிர்ஷ்ட எண்: 3, 5, 8

சந்திராஷ்டமம்: ஆயில்யம், மகம்.

பொதுப்பலன்: அழகு, உடற்பயிற்சி சாதனங்கள் வாங்க, செங்கல் சூளை பிரிக்க, மந்திரம் ஜெபிக்க, நவக்கிரக சாந்தி செய்ய நன்று.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x