Published : 21 Mar 2020 08:25 AM
Last Updated : 21 Mar 2020 08:25 AM

நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்

21-03-2020

சனிக்கிழமை

விகாரி

8

பங்குனி

சிறப்பு: சனி பிரதோஷம். சிவாலயங்களில் ஸ்ரீநந்தீஸ்வரப் பெருமானுக்கு இன்று மாலை சிறப்பு அபிஷேகம்.

திதி: துவாதசி காலை 9.36 மணி வரை. பிறகு திரயோதசி.

நட்சத்திரம்: அவிட்டம் இரவு 9.04 மணி வரை. பிறகு சதயம்.

நாமயோகம்: சித்தம் பிற்பகல் 1.46 மணி வரை. அதன் பிறகு சாத்தியம்.

நாமகரணம்: தைதுலம் காலை 9.36 மணி வரை. அதன் பிறகு கரசை.

நல்லநேரம்: காலை 7.00-8.00, 10.30-1.00, மாலை 5.00-8.00, இரவு 9.00-10.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம் இரவு 9.04 மணி வரை. பிறகு அமிர்தயோகம்.

சூலம்: கிழக்கு, தென்கிழக்கு காலை 9.12 மணி வரை.

பரிகாரம்: தயிர்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 6.15

சூரியஅஸ்தமனம்: மாலை 6.19

ராகுகாலம்: காலை 9.00-10.30

எமகண்டம்: மதியம் 1.30-3.00

குளிகை: காலை 6.00-7.30

நாள்: தேய்பிறை

அதிர்ஷ்ட எண்: 1, 3, 6

சந்திராஷ்டமம்: புனர்பூசம், பூசம்.

பொதுப்பலன்: முக்கிய பிரமுகர்களைச் சந்திக்க, வாகனம், மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்க நன்று.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x