Published : 03 May 2025 06:49 AM
Last Updated : 03 May 2025 06:49 AM

ஜோதிட நாள்காட்டி 03.05.2025 | சித்திரை 20 - விசுவாவசு

நல்லதே நடக்கும்

03.05.2025

விசுவாவசு 20 சித்திரை

சனிக்கிழமை

திதி: சஷ்டி காலை 7.52 வரை. பிறகு சப்தமி.
நட்சத்திரம்: புனர்பூசம் நண்பகல் 12.34 வரை. பிறகு பூசம்.
நாமயோகம்: சூலம் பின்னிரவு 1.36 வரை. பிறகு கண்டம்.
நாமகரணம்: தைதுலம் காலை 7.52 வரை. பிறகு கரசை.
நல்ல நேரம்: காலை 7-8, 10.30-12, மாலை 5-7, இரவு 9-10.
யோகம்: சித்தயோகம் நாள் முழுவதும்.
சூலம்: கிழக்கு, தென்கிழக்கு காலை 9.12 வரை.
சந்திராஷ்டமம்: மூலம் நண்பகல் 12.34 வரை. பிறகு பூராடம்.
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.47.
அஸ்தமனம்: மாலை 6.24.

ராகு காலம் காலை 9.00-10.30
எமகண்டம் மதியம் 1.30-3.00
குளிகை காலை 6.00-7.30
நாள் வளர்பிறை
அதிர்ஷ்ட எண் 1, 4
சந்திராஷ்டமம் தயிர்

(தகவல்கள் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையிலானவை)

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x