நல்லதே நடக்கும்

நல்லதே நடக்கும்
Updated on
1 min read

திதி: சதுர்த்தி நாளை அதிகாலை 5.31 வரை. பிறகு பஞ்சமி.
நட்சத்திரம்: மகம் மதியம் 12.42 வரை. பிறகு பூரம்.
நாமயோகம்: சௌபாக்யம் இரவு 12.52 வரை. பிறகு சோபனம்.
நாமகரணம்: பவம் மாலை 4.44 வரை. பிறகு பாலவம்.
நல்ல நேரம்: காலை 6-7.30, மதியம் 1-2, மாலை 5-6, இரவு 8-10.
யோகம்: மந்தயோகம் காலை 11.14 வரை. பிறகு அமிர்தயோகம்.
சூலம்: மேற்கு, தென்மேற்கு காலை 10.48 வரை.
பரிகாரம்: வெல்லம்
சூரிய உதயம்: சென்னையில் காலை 6.35.
அஸ்தமனம்: மாலை 6.02.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in