Published : 23 Feb 2024 06:05 AM
Last Updated : 23 Feb 2024 06:05 AM

நல்லதே நடக்கும்

23.02.2024

சோபகிருது 11 மாசி

வெள்ளிக்கிழமை

திதி: சதுர்த்தசி பிற்பகல் 3.34 வரை. பிறகு பவுர்ணமி.
நட்சத்திரம்: ஆயில்யம் இரவு 7.25 வரை. பிறகு மகம்.
நாமயோகம்: சோபனம் நண்பகல் 12.43 வரை. பிறகு அதிகண்டம்.
நாமகரணம்: வணிசை பிற்பகல் 3.34 வரை. பிறகு சகுனி.
நல்ல நேரம்: காலை 6.00-7.30, மதியம் 1.00-2.00, மாலை 5.00-6.00
யோகம்: மந்தயோகம் நாள் முழுவதும்.
சூலம்: மேற்கு, தென்மேற்கு காலை 10.48 வரை.
பரிகாரம்: வெல்லம்.
சூரிய உதயம் : சென்னையில் காலை 6.28 மணி
அஸ்தமனம்: மாலை 6.16 மணி.

நாள் வளர்பிறை
அதிர்ஷ்ட எண் 5, 9
சந்திராஷ்டமம் உத்திராடம், திருவோணம்

ராகு காலம் காலை 10.30-12.00
எமகண்டம் மதியம் 3.00-4.30
குளிகை காலை 7.30-9.00

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x