Published : 21 Feb 2024 06:05 AM
Last Updated : 21 Feb 2024 06:05 AM

நல்லதே நடக்கும்

21.02.2024

சோபகிருது 9 மாசி

புதன்கிழமை

திதி: துவாதசி பகல் 11.28 வரை. பிறகு திரயோதசி.
நட்சத்திரம்: புனர்பூசம் மதியம் 2.17 வரை. பிறகு பூசம்.
நாமயோகம்: ஆயுஷ்மான் பகல் 11.46 வரை. பிறகு சௌபாக்யம்.
நாமகரணம்: பாலவம் பகல் 11.28 வரை. பிறகு கௌலவம்.
நல்ல நேரம்: காலை 6.00-7.30, 9.00-10.00, மதியம் 1.30-3.00, மாலை 4.00-5.00, இரவு 7.00-8.00.
யோகம்: இன்று நாள் முழுவதும் சித்தயோகம்.
சூலம்: வடக்கு, வடகிழக்கு மதியம் 12.24 வரை.
பரிகாரம்: பால்
சூரிய உதயம்: சென்னையில் காலை 6.29. அஸ்தமனம்: மாலை 6.16.

நாள் வளர்பிறை
அதிர்ஷ்ட எண் 3,7
சந்திராஷ்டமம் மூலம், பூராடம்

ராகு காலம் மதியம் 12.00-1.30
எமகண்டம் காலை 7.30-9.00
குளிகை காலை 10.30-12.00

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x