Published : 12 Feb 2024 06:05 AM
Last Updated : 12 Feb 2024 06:05 AM

நல்லதே நடக்கும்

12.02.2024

சோபகிருது 29 தை

திங்கள்கிழமை

திதி: திருதியை மாலை 5.44 மணி வரை, பிறகு சதுர்த்தி.
நட்சத்திரம்: பூரட்டாதி மதியம் 2.56 வரை, பிறகு உத்திரட்டாதி.
நாமயோகம்: சித்தம் பின்னிரவு 2.33 வரை, பிறகு சாத்தியம்.
நாமகரணம்: தைதுலம் காலை 7.25 வரை, பிறகு கரசை.
நல்ல நேரம்: காலை 6.00-7.00, 9.00-10.30, மதியம் 1.00-2.00, மாலை 3.00-4.00, இரவு 6.00-9.00.
யோகம்: மந்தயோகம் மதியம் 2.56 வரை, பிறகு சித்தயோகம்.
சூலம்: கிழக்கு, தென்மேற்கு காலை 9.12 வரை.
பரிகாரம்: தயிர்
சூரிய உதயம்: சென்னையில் காலை 6.32. அஸ்தமனம்: மாலை 6.13.

நாள் வளர்பிறை
அதிர்ஷ்ட எண் 4, 7
சந்திராஷ்டமம் மகம், பூரம்

ராகு காலம் காலை 7.30-9.00
எமகண்டம் காலை 10.30-12.00
குளிகை மதியம் 1.30-3.00

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x