Published : 01 Feb 2024 06:05 AM
Last Updated : 01 Feb 2024 06:05 AM

நல்லதே நடக்கும்

01.02.2024

சோபகிருது 18 தை

வியாழக்கிழமை

திதி : சஷ்டி மதியம் 2.04 வரை. பிறகு சப்தமி.
நட்சத்திரம் : சித்திரை நாளை அதிகாலை 3.49 வரை. பிறகு சுவாதி.
நாமயோகம் : திருதி நண்பகல் 12.23 வரை. பிறகு சூலம்.
நாமகரணம் : வணிசை மதியம் 2.04 வரை. பிறகு பத்திரை.
நல்ல நேரம் : காலை 9-10, பகல் 11-12, மாலை 4- 6.30, இரவு 8-9.
யோகம் : சித்தயோகம் நாளை அதிகாலை 3.49 வரை. பிறகு அமிர்தயோகம்.
சூலம் : தெற்கு, தென்கிழக்கு மதியம் 2வரை.
பரிகாரம் : தைலம்
சூரிய உதயம் : சென்னையில் காலை 6.35. அஸ்தமனம் : மாலை 6.09.

நாள் தேய்பிறை
அதிர்ஷ்ட எண் 1,4
சந்திராஷ்டமம் உத்திரட்டாதி

ராகு காலம் மதியம் 1.30-3.00
எமகண்டம் காலை 6.00-7.30
குளிகை காலை 9.00-10.30

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x