Published : 26 Jan 2024 05:56 AM
Last Updated : 26 Jan 2024 05:56 AM

நல்லதே நடக்கும்

26.01.2024

சோபகிருது 12 தை

வெள்ளிக்கிழமை

திதி: பிரதமை நள்ளிரவு 1.20 வரை. அதன் பிறகு துதியை.
நட்சத்திரம்: பூசம் காலை 10.28 வரை அதன் பிறகு ஆயில்யம்.
நாமயோகம்: பிரீதி காலை 7.37 வரை. அதன் பிறகு ஆயுஷ்மான்.
நாமகரணம்: பாலவம் பகல் 12.19 வரை. அதன் பிறகு கௌலவம்.
நல்ல நேரம்: காலை 6.00-7.30, மதியம் 1.00-2.00, மாலை 5.00-6.00
யோகம்: மந்தயோகம் நாள் முழுவதும்.
சூலம்: மேற்கு, தென்மேற்கு காலை 10.48 வரை.
பரிகாரம்: வெல்லம்.
சூரிய உதயம்: சென்னையில் காலை 6.35
அஸ்தமனம்: மாலை 6.06

நாள் தேய்பிறை
அதிர்ஷ்ட எண் 6,9
சந்திராஷ்டமம் உத்திராடம்

ராகு காலம் காலை 10.30-12.00
எமகண்டம் மதியம் 3.00-4.30
குளிகை காலை 7.30-9.00

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x