Published : 18 Jan 2024 05:56 AM
Last Updated : 18 Jan 2024 05:56 AM

நல்லதே நடக்கும்

18-01-2024

சோபகிருது 4 தை

வியாழக்கிழமை

திதி: அஷ்டமி இரவு 8.45 வரை. பிறகு நவமி.
நட்சத்திரம்: அசுவனி பின்னிரவு 2.58 வரை. பிறகு பரணி.
நாமயோகம்: சித்தம் பிற்பகல் 2.43 வரை. பிறகு சாத்தியம்.
நாமகரணம்: பத்திரை காலை 9.23 வரை. பிறகு பவம்.
நல்ல நேரம்: காலை 9.00-10.00, பகல் 11.00-12.00, மாலை 4.00-6.30
யோகம்: அமிர்தயோகம் பின்னிரவு 2.58 வரை. பிறகு சித்தயோகம்.
சூலம்: தெற்கு, தென்கிழக்கு மதியம் 2.00 மணி வரை.
பரிகாரம்: தைலம்
சூரிய உதயம்: சென்னையில் காலை 6.35
அஸ்தமனம்: மாலை 6.02

நாள் வளர்பிறை
அதிர்ஷ்ட எண் 1, 4
சந்திராஷ்டமம் அஸ்தம்

ராகு காலம் மதியம் 1.30-3.00
எமகண்டம் காலை 6.00-7.30
குளிகை காலை 9.00-10.30

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x