Published : 15 Oct 2023 05:45 AM
Last Updated : 15 Oct 2023 05:45 AM

நல்லதே நடக்கும்

15-10-2023

சோபகிருது 28 புரட்டாசி

ஞாயிற்றுக்கிழமை

திதி: பிரதமை மறுநாள் நள்ளிரவு 12.30 வரை. பிறகு துவிதியை.
நட்சத்திரம்: சித்திரை மாலை 6.10 வரை. பிறகு சுவாதி.
நாமயோகம்: வைதிருதி காலை 10.21 வரை. பிறகு விஷ்கம்பம்.
நாமகரணம்: கிம்ஸ்துக்கினம் காலை 11.59 வரை. பிறகு பவம்.
நல்ல நேரம்: காலை 7.00-10.00, 11.00-12.00, மதியம் 2.00-4.00, மாலை 6.00-7.00, இரவு 9.00-11.00.
யோகம்: சித்தயோகம்
சூலம்: மேற்கு, வடமேற்கு காலை 10.48 வரை.
பரிகாரம்: வெல்லம்
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.59. அஸ்தமனம்: மாலை 5.50.

நாள் வளர்பிறை
அதிர்ஷ்ட எண் 4,5,6
சந்திராஷ்டமம் உத்திரட்டாதி, ரேவதி

ராகு காலம் மாலை 4.30-6.00
எமகண்டம் மதியம் 12.00-1.30
குளிகை மாலை 3.00-4.30

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x