Published : 09 Oct 2023 06:05 AM
Last Updated : 09 Oct 2023 06:05 AM

நல்லதே நடக்கும்

09-10-2023

சோபகிருது 22 புரட்டாசி

திங்கள்கிழமை

திதி: தசமி நண்பகல் 12.35 மணி வரை, பிறகு ஏகாதசி.
நட்சத்திரம்: ஆயில்யம் நாளை அதிகாலை 5.42 வரை, பிறகு மகம்.
நாமயோகம்: சித்தம் காலை 6.48 வரை, பிறகு சாத்தியம்.
நாமகரணம்: பத்திரை நண்பகல் 12.35 வரை, பிறகு பவம்.
நல்ல நேரம்: காலை 6.00-7.00, 9.00-10.30, மதியம் 1.00-2.00, மாலை 3.00-4.00, இரவு 6.00-9.00.
யோகம்:சித்தயோகம் நாளை அதிகாலை 5.42 வரை, பிறகு மந்தயோகம்.
சூலம்: கிழக்கு, தென்மேற்கு காலை 9.12 வரை.
பரிகாரம்: தயிர்
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.58. அஸ்தமனம்: மாலை 5.54

அஸ்தமனம்: மாலை 5.55.

நாள் தேய்பிறை
அதிர்ஷ்ட எண் 9, 1, 8
சந்திராஷ்டமம் பூராடம்

ராகு காலம் காலை 7.30-9.00
எமகண்டம் காலை 10.30-12.00
குளிகை மதியம் 1.30-3.00

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x