Published : 07 Oct 2023 05:48 AM
Last Updated : 07 Oct 2023 05:48 AM

நல்லதே நடக்கும்

07-10-2023

சோபகிருது 20 புரட்டாசி

சனிக்கிழமை

திதி: அஷ்டமி காலை 8.07 வரை. பிறகு நவமி.
நட்சத்திரம்: புனர்பூசம் இரவு 11.54 வரை. பிறகு பூசம்.
நாமயோகம்: சிவம் இன்று முழுவதும்.
நாமகரணம்: கௌலவம் காலை 8.07 வரை. பிறகு தைதுலம்.
நல்ல நேரம்: காலை 7-8, 10.30-1, மாலை 5-8, இரவு 9-10.
யோகம்: சித்தயோகம்
சூலம்: கிழக்கு, தென்கிழக்கு காலை 9.12 வரை.
பரிகாரம்: தயிர்
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.58.
அஸ்தமனம்: மாலை 5.55.

நாள் தேய்பிறை
அதிர்ஷ்ட எண் 6,7,8
சந்திராஷ்டமம் கேட்டை

ராகு காலம் காலை 9.00-10.30
எமகண்டம் மதியம் 1.30-3.00
குளிகை காலை 6.00-7.30

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x