Published : 23 Sep 2023 05:50 AM
Last Updated : 23 Sep 2023 05:50 AM

நல்லதே நடக்கும்

23-09-2023

சோபகிருது 6 புரட்டாசி

சனிக்கிழமை

திதி: அஷ்டமி நண்பகல் 12.16 வரை. பிறகு நவமி.
நட்சத்திரம்: மூலம் பிற்பகல் 2.54 வரை. பிறகு பூராடம்.
நாமயோகம்: சௌபாக்யம் இரவு 9.28 வரை. பிறகு சோபனம்.
நாமகரணம்: பவம் நண்பகல் 12.16 வரை. பிறகு பாலவம்.
நல்ல நேரம்: காலை 7-8, 10.30-1, மாலை 5-8, இரவு 9-10.
யோகம்: சித்தயோகம்
சூலம்: கிழக்கு, தென்கிழக்கு காலை 9.12 வரை.
பரிகாரம்: தயிர்
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.58.
அஸ்தமனம்: மாலை 6.05.

நாள் வளர்பிறை
அதிர்ஷ்ட எண் 2,3,5
சந்திராஷ்டமம் ரோகிணி, மிருகசீரிஷம்

ராகு காலம் காலை 9.00-10.30
எமகண்டம் மதியம் 1.30-3.00
குளிகை காலை 6.00-7.30

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x