Published : 03 Aug 2023 05:40 AM
Last Updated : 03 Aug 2023 05:40 AM

நல்லதே நடக்கும்

03-08-2023

சோபகிருது 18 ஆடி

வியாழக்கிழமை

திதி: துவிதியை மாலை 4.19 வரை. பிறகு திருதியை.
நட்சத்திரம்: அவிட்டம் காலை 9.58 வரை. பிறகு சதயம்.
நாமயோகம்: சௌபாக்யம் காலை 10.18 வரை. பிறகு சோபனம்.
நாமகரணம்: தைதுலம் காலை 6.12 வரை. பிறகு கரசை.
நல்ல நேரம்: காலை 9.00-12.00, மாலை 4.00-7.00, இரவு 8.00-9.00.
யோகம்: சித்தயோகம் காலை 9.58வரை. பிறகு மந்தயோகம்.
சூலம்: தெற்கு, தென்கிழக்கு பிற்பகல் 2.00 வரை.
பரிகாரம்: நல்லெண்ணெய்
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.54.
அஸ்தமனம்: மாலை 6.35.

நாள் தேய்பிறை
அதிர்ஷ்ட எண் 2,3,9
சந்திராஷ்டமம் பூசம், ஆயில்யம்

ராகு காலம் மதியம் 1.30-3.00
எமகண்டம் காலை 6.00-7.30
குளிகை காலை 9.00-10.30

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x