Published : 02 Jul 2023 06:28 AM
Last Updated : 02 Jul 2023 06:28 AM

நல்லதே நடக்கும்

02-07-2023

சோபகிருது 17 ஆனி

ஞாயிற்றுக்கிழமை

திதி: சதுர்த்தசி இரவு 8.07 வரை. பிறகு பௌர்ணமி.
நட்சத்திரம்: கேட்டை பிற்பகல் 1.28 வரை. பிறகு மூலம்.
நாமயோகம்: சுப்பிரம் இரவு 7.35 வரை. பிறகு பிராம்யம்.
நாமகரணம்: கரசை காலை 9.58 வரை. பிறகு வணிசை.
நல்ல நேரம்: காலை 7.00-10.00, 11.00-12.00, மதியம் 2.00-4.00, மாலை 6.00-7.00, இரவு 9.00-11.00.
யோகம்: மந்தயோகம் பிற்பகல் 1.28 வரை. பிறகு அமிர்தயோகம்.
சூலம்: மேற்கு, வடமேற்கு காலை 10.48 வரை.
பரிகாரம்: வெல்லம்
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.46. அஸ்தமனம்: மாலை 6.39.

நாள் வளர்பிறை
அதிர்ஷ்ட எண் 2,7,9
சந்திராஷ்டமம் பரணி, கார்த்திகை

ராகு காலம் மாலை 4.30-6.00
எமகண்டம் மதியம் 12.00-1.30
குளிகை மாலை 3.00-4.30

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x