மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் 19 நவம்பர் 2026

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் 19 நவம்பர் 2026
Updated on: 
2 min read

மேஷம்: கையில் பணம் புரளும். உடன்​பிறந்​தவர்​கள் உங்​கள் நலனில் அதிக அக்​கறை காட்​டுவர். நீண்ட நாட்​களாக பார்க்க நினைத்த ஒரு​வர் உங்​களை தேடி வரு​வார். வியாபாரத்​தில் பாக்​கி​கள் வசூலாகும். அலு​வல​கத்​தில் விவாதங்​களைத் தவிர்த்​து​விட​வும்.

ரிஷபம்: எதிர்​பாராத இடத்​தி​லிருந்து உதவி கிட்​டும். உறவினர் மத்​தி​யில் மதிப்பு உயரும். வியாபாரத்​தில் வாடிக்​கை​யாளர்​களின் ரசனையைப் புரிந்து கொள்​வீர். பங்​குதா​ரர்​களின் கருத்​துக்கு முக்​கியத்​து​வம் அளிப்​பது நல்​லது. அலு​வல​கத்​தில் சக ஊழியர்​கள் மதிப்​பர்.

மிதுனம்: பழைய பிரச்​சினைகளுக்கு தீர்வு கிடைக்​கும். தாய்​வழி உறவினர்​கள் வீடு தேடி வரு​வர். கையில் பணம் புரளும். அலு​வல​கரீதி​யாக இருந்த பிரச்​சினைகள் தீரும். வியாபாரத்​தில் புதிய யுக்​தி​களைக் கையாண்டு பழைய வாடிக்​கை​யாளர்​களைக் கவரு​வீர்.

கடகம்: சமயோஜித புத்​தி​யுடன் பல காரியங்​களை​யும் முடித்​துக் காட்​டுவீர். கணவன் மனைவிக்​குள் பரஸ்பரம் புரிந்து கொள்​வீர். பூர்​வீக வீடு, மனை, விவசாய நிலம் விற்​பனையாகும். வியாபாரத்​தில் பாக்​கி​கள் வசூலாகும். குழப்​பம் தீர்ந்து அலு​வல​கத்​தில் நிம்​மதி பிறக்​கும்.

சிம்​மம்: வாக​னத்​தில் கவனம் தேவை. சந்​திராஷ்டமம் தொடர்​வ​தால் திட்​ட​மிட்ட பணியை முடிக்க போராட வேண்​டி​யிருக்​கும். வியாபாரத்​தில் குழப்​பங்​கள் வரும். பங்​குதா​ரர்​களை பகைத்​துக் கொள்​ளாதீர். வெளியூர் பயணத்​தால் ஆதாயம் உண்டு. உத்​தி​யோகம் சிறக்​கும்.

கன்னி: முன்​கோபத்தை கட்​டுப்​படுத்தி உயர்​வதற்​கான வழியை யோசிப்​பீர்​கள். பிள்​ளைகள் பொறுப்பு அறிந்து செயல்​படுவார்​கள். தெய்​வீக ஈடு​பாடு கூடும். கூட்​டுத் தொழி​லில் லாபம் கிட்​டும். அலு​வல​கத்​தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்​பது நல்​லது.

துலாம்: அரசால் ஆதாயம் உண்டு. அதி​காரப் பத​வி​யில் இருப்​பவர்​கள் அறி​முக​மாவர். ஷேர் மூலம் பணம் வரும். முன்​கோபத்தை குறைப்​பது நல்​லது. அலு​வலக ரீதி​யாக முக்​கிய பிர​முகர்​களை சந்​திப்​பீர். வியாபாரத்​தில் பாக்​கி​கள் வசூலாகும்.

விருச்​சிகம்: தன்​னம்​பிக்​கையுடன் பொது காரியங்​களில் ஈடு​படுவீர். நண்​பர்​களால் ஆதாயம் உண்டு. குடும்​பத்​தினருடன் குலதெய்​வம் கோயிலுக்கு சென்று வரு​வீர். வியாபாரத்​தில் பங்​குதா​ரர்​களு​டன் இருந்த குழப்​பம் தீரும். அலு​வல​கத்​தில் பணிச்​சுமை குறையும்.

தனுசு: கணவன் - மனைவிக்​குள் இருந்த மனக்​கசப்பு நீங்​கும். கைமாற்​றாக வாங்​கி​யிருந்த பணத்தை தந்து முடிப்​பீர்​கள். முன் கோபம் வில​கும். வியாபாரத்​தில் பாக்​கி​கள் வசூலாகும். புதிய பங்​குதா​ரர்​கள் கிடைப்​பர். அலு​வல​கத்​தில் விவாதங்​களைத் தவிர்த்​து​விட​வும்.

மகரம்: பெற்​றோரின் விருப்​பங்​களை நிறைவேற்​று​வீர். மனவலிமையுடன் எதையும் முடித்​துக் காட்​டுவீர்​கள். அலு​வல​கத்​தில் உங்​கள் கை ஓங்​கும். வியாபாரத்​தில் நெளிவு சுளிவு​களை கற்​றுக் கொள்​வீர். பங்​குதா​ரரை அனுசரித்து நடக்​கவும்.

கும்பம்: ராசிக்​குள் சந்​திரன் இருப்​ப​தால் குடும்ப உறுப்​பினர்​களு​டன் விவாதங்​கள் வரும். கவனமாகப் பேசுவது நல்​லது. வெளியூர் பயணம் அலைச்​சல் தரும். அலு​வல​கத்​தில் உழைப்​புக்கு ஏற்ற அங்​கீகாரம் கிட்​டும். வியாபாரத்​தில் யாரை​யும் பகைத்​துக் கொள்​ளாதீர்.

மீனம்: நம்​பிக்​கைக்கு உரிய​வரை கலந்​தாலோ​சித்து சில முக்​கிய முடிவு​கள் எடுப்​பீர். குழப்​பங்​கள் நீங்கி குடும்​பத்​தில் நிம்​மதி உண்டு. வியாபாரத்​தில் பழைய பணி​யாட்​களை மாற்​று​வீர்​கள். அலு​வல​க ரீதி​யாக பயணங்​கள் மேற்​கொள்​வீர். மேலதிகாரி பாராட்டுவார்.

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் 19 நவம்பர் 2026
ஜோதிட நாள்காட்டி 19.11.2026 | கார்த்திகை 03 - வியாழக்கிழமை

X