மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் 31 அக்டோபர் 2026

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் 31 அக்டோபர் 2026
Updated on: 
2 min read

மேஷம்: தொட்ட காரியங்​கள் துலங்​கும். தனிப்​பட்ட முறை​யில் சில முக்​கிய முடிவு​களை தைரிய​மாக எடுப்பீர்கள். வெளிவட்​டாரத்​தில் மதிப்பு உயரும். குழப்​பம் நீங்கி அலு​வல​கத்​தில் மகிழ்ச்சி உண்டு. வியாபாரத்​தில் யாரை​யும் பகைத்​துக் கொள்​ளாதீர்.

ரிஷபம்: எதிர்​பார்த்த உதவி​கள் தக்க சமயத்​தில் கிட்​டும். தம்​ப​திக்​குள் இருந்த மனஸ்தாபம் வில​கும். நவீன மின்​னணு சாதனங்​கள் வாங்​கு​வீர். அலு​வல​கத்​தில் தான் உண்டுதன் வேலை உண்டு என்று இருப்​பது நல்​லது. வியாபாரத்​தில் பழைய சரக்​கு​கள் விற்​றுத் தீரும்.

மிதுனம்: ராசிக்​குள் சந்​திரன் தொடர்​வ​தால் பண விஷயத்​திலும், குடும்ப விஷயத்​திலும் நிதானத்தை கடைபி​டிக்​கவும். அலைச்​சலும், செல​வு​களும் இருக்​கும். வியாபாரத்​தில் புதிய முதலீடுகளை தவிர்ப்​பது நல்​லது. அலு​வல​கத்​தில் தேடிய முக்​கிய ஆவணம் தென்​படும்.

கடகம்: அதி​காரப் பத​வி​யில் இருப்​பவர்​களின் நட்பு கிட்​டும். பழைய நண்​பர்​கள் தேடி வந்​துப் பேசுவார்​கள். வாக​னத்தை மாற்ற வழி பிறக்​கும். வியாபாரத்​தில் புது சரக்​கு​களை கொள்​முதல் செய்​வீர். பங்​குதா​ரரின் ஆதரவு கிட்​டும். அலு​வல​கத்​தில் மேலதி​காரி பாராட்​டுவார்.

சிம்​மம்: பிள்​ளைகள் அன்​பாக நடந்து கொள்​வார்​கள். உங்​கள் பேச்​சில் அனுபவ அறிவு வெளிப்​படும். பூர்​வீக விவசாய நிலத்தை விற்க முயற்​சிப்​பீர். வியாபாரத்தை பெரியளவில் விரிவுபடுத்த சிலரின் உதவியை நாடுவீர். அலு​வல​கத்​தில் சக ஊழியர்​களின் ஆதரவு உண்டு.

கன்னி: சொந்த ஊரி​லிருந்து நல்ல செய்தி கிடைக்​கும். தாயாரின் உடல்​நிலை சீராகும். புதிய வாக​னம் வாங்​கும் அமைப்பு சிலருக்கு ஏற்​படும். அலு​வல​கத்​தில் தடைபட்ட வேலைகள் முடியும். வியாபாரத்​தில் புதிய யுக்​தி​களை கையாண்டு வாடிக்​கை​யாளர்​களை கவரு​வீர்.

துலாம்: விருந்​தினர் வருகை​யால் வீடு களைகட்​டும். குடும்ப உறுப்​பினர்​களின் ஆதரவு உண்டு. அலு​வல​கத்​தில் மேலதி​காரி முக்​கிய பொறுப்​பு​களை உங்​களிடம் ஒப்​படைப்​பார். வியாபார ரீதி​யாக பிரபலங்​களை சந்​திக்​கும் வாய்ப்பு கிடைக்​கும்.

விருச்​சிகம்: தாயாரின் உடல்​நலம் சீராகும். பிள்​ளைகள் பொறுப்​பாக நடந்து கொள்​வர். மாணவர்​கள் படிப்​பில் ஆர்​வம் காட்​டுவார்​கள். இங்​கித​மாகவும், இத​மாகவும் பேசி அனைவரை​யும் கவரு​வீர்​கள். அலு​வல​கத்​தில் அமைதி காப்​பது நல்​லது. வியாபாரம் சூடு பிடிக்​கும்.

தனுசு: சந்​திராஷ்டமம் இருப்​ப​தால் வீண் கோபத்தை தவிர்க்​கவும். குடும்​பத்​தில் விட்​டுக் கொடுத்து போவது நல்​லது. உடல் ஆரோக்​கியத்​தில் கவனம் செலுத்​தவும். அலு​வல​கத்​தில் பணிச்​சுமை கூடும். வியாபாரத்​தில் யாரை​யும் பகைத்​துக் கொள்​ளாதீர். ஓரளவு லாபமுண்டு.

மகரம்: குழப்​பம் நீங்கி குடும்​பத்​தில் மன​நிறைவு கிட்​டும். பிள்​ளைகளால் உறவினர், நண்​பர்​கள் மத்​தி​யில் அந்​தஸ்து உயரும். பழைய பிரச்​சினைகளை தீர்ப்​பீர்​கள். மாணவர்​கள் கனவு​கள் நனைவாக முயற்​சிப்​பார்​கள். வியாபாரம், உத்​தி​யோகத்​தில் முன்​னேற்​றம் காண்​பீர்.

கும்பம்: நெருங்​கிய உறவினர், நண்​பர்​கள் விரும்பி வந்து பேசுவர். வயிற்​று​வலி, நெஞ்சு எரிச்​சல் வில​கும். பயணங்​களால் ஆதாயமுண்டு. அலு​வல​கத்​தில் புதிய பத​விக்கு பரிந்​துரைக்​கப்படுவீர். வியாபாரத்தை விரிவுபடுத்த புது யுக்​தி​களை கையாளுவீர்.

மீனம்: எதையும் சமாளிக்​கும் மன உறுதி கிடைக்​கும். ​கோபத்தை தவிர்க்​கவும். சகோதரர் பக்​கபலமாக இருப்​பார்​கள். எதிர்ப்​புகள், ஏமாற்​றங்​களை முறியடித்து வெற்றி பெறு​வீர். வியாபாரத்​தில் லாப முண்டு. அலு​வல​கத்​தில் அடுத்​தவர் விஷயத்​தில் தலை​யிடாதீர்.

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் 31 அக்டோபர் 2026
ஜோதிட நாள்காட்டி 31.10.2026 | ஐப்பசி 14 - சனிக்கிழமை

X