மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் 21 அக்டோபர் 2026

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் 21 அக்டோபர் 2026
Updated on: 
2 min read

மேஷம்: குடும்​பத்​தினரின் ஆதரவு கிட்​டும். ஆடை ஆபரணங்​கள் வீடு வந்து சேரும். சுறுசுறுப்​புடன் செயல்​படுவ​தால் காரியங்​களில் வெற்​றியுண்டு. பிள்​ளைகளின் உடல்​நிலை சீராகும். வியாபாரம் சூடு பிடிக்​கும். அலு​வல​கத்​தில் அமைதி காப்​பது நல்​லது.

ரிஷபம்: குடும்​பத்​தா​ரின் ஆதரவு பெருகும். கணவன் - மனை விக்குள் அன்​யோன்யம் பிறக்​கும். பிள்​ளைகளின் உடல்​நிலை சீரா​கும். வியாபாரத்​தில் வராது என்​றிருந்த கடன் தானாக வந்து சேரும். அலு​வல​கத்​தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்​கவும்.

மிதுனம்: தடைபட்ட காரியங்​கள் நல்ல விதத்​தில் முடியும். விண்​ணப்​பித்து காத்​திருந்​தவர்​களுக்கு நல்ல நிறு​வனத்​தில் வேலை கிடைக்​கும். வெளியூர் பயணம் சாதக​மாகும். வியாபாரத்தில் நல்ல லாபம் பார்ப்​பீர். அலு​வல​கத்​தில் விவாதங்​களை தவிர்க்​கவும்.

கடகம்: சந்​திராஷ்டமம் நடப்​ப​தால் குடும்​பத்​தா​ரிடம் வீண் விவாதங்​கள் வேண்​டாம். வாக​னத்​தில் நிதானமாக பயணம் செய்​ய​வும். அலு​வலக பணிச்​சுமையால் உடல் அசதி வரக்​கூடும். வியாபாரத்​தில் புதிய யுக்​தி​களைக் கையாண்டு வாடிக்​கை​யாளர்​களைக் கவரு​வீர்​கள்.

சிம்​மம்: தம்​ப​திக்​குள் இருந்த ஈகோ பிரச்​சினை, வீண் சந்​தேகம் வில​கும். வெளிவட்​டாரத்​தில் புது பொறுப்பு, பத​வி​கள் தேடி வரும். வியாபாரம் சூடு பிடித்து ஓரளவு நல்ல லாபம் பார்க்​கலாம். பங்​குதா​ரர்​கள் ஆதரிப்​பர். அலு​வல​கத்​தில் இலக்கை நோக்கி முன்​னேறு​வீர்​கள்.

கன்னி: சொந்த ஊர் விசேஷங்​களை முன்​னின்று நடத்​து​வீர். கையில் பணம் புரளும். ஈகோ பிரச்​சினை தீர்ந்து தம்​ப​திக்​குள் நெருக்​கம் உண்​டாகும். உடல்​நலம் சீராகும். அரசாங்க அதி​காரி​கள் நேசக்​கரம் நீட்​டுவார்​கள். வியாபாரம், உத்​தி​யோகத்​தில் முன்​னேற்​றம் காண்​பீர்.

துலாம்: பிரபலங்​களின் வீட்டு விசேஷங்​களில் கலந்து கொள்​வீர். பிள்​ளைகள் பொறுப்​பாக நடந்து கொள்​வர். பூர்​வீக வீடு, மனை விற்​பனையாகும். சுற்​றி​யிருப்​பவர்​களில் நல்​ல​வர்​களை அடை​யாளம் காண்​பீர். வியாபாரம், உத்​தி​யோகத்​தில் ஏற்​றமுண்டு.

விருச்​சிகம்: வெளியூர் பயணங்​கள் மன​நிம்​மதியை தரும். நண்​பர்​களின் வருகை​யால் வீட்​டில் மகிழ்ச்சி உண்டு. வாக​னப் பழுது நீங்​கும். வியாபார ரீதி​யாக பிரபலங்​களை சந்​திக்​கும் வாய்ப்பு கிடைக்​கும். அலு​வல​கத்​தில் மேலதி​காரி​கள் ஆதர​வாக இருப்​பர்.

தனுசு: குடும்​பத்​தில் மக​னின் திரு​மணப் பேச்சு​வார்த்தை சுமுக​மாக முடியும். மனைவிவழி உறவினர்​களு​டன் இருந்த மனக்​கசப்பு நீங்​கும். பிள்​ளைகள் பொறுப்​பாக நடந்து கொள்​வர். வியாபாரம் சூடு பிடிக்​கும். அலு​வல​கத்​தில் அமைதி காக்​கவும்.

மகரம்: எளி​தில் முடித்து விடலாம் என நினைத்த காரியங்​கள் கூட இழுபறி​யில் முடியும். பிள்​ளைகளின் நட​வடிக்​கையை கவனிப்​பது நல்​லது. மனக்​குழப்​பம் ஏற்​படும். அலு​வல​கத்​தில் மேலதி​காரி பாராட்​டுவார். வியாபாரத்​தில் யாரை​யும் பகைத்​துக் கொள்​ளாதீர்.

கும்​பம்: மறைமுகப் போட்டி இருக்​கும். குடும்​பத்​தில் விட்​டுக் கொடுத்து போகவும். விரயச் செல​வு​கள் வரும். அலு​வல​கத்​தில் பணிகளை முடிப்​பது நல்​லது. புதிய பத​விக்கு பரிந்​துரை செய்​யப்​படுவீர். பொறுப்பு அதி​கரிக்​கும். வியாபாரத்​தில் நல்ல லாபம் பார்க்​கலாம்.

மீனம்: எதிர்ப்​பு​களை​யும் தாண்டி முன்​னேறு​வீர். வீடு பராமரிப்​புச் செல​வு​கள் கூடும். வெளிவட்​டாரத் தொடர்​பு​கள் அதி​கரிக்​கும். மின்​னணு சாதனங்​கள் வாங்கி மகிழ்​வீர். அலு​வல​கத்​தில் அமைதிகாக்​கவும். வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாண்டு வெல்வீர்.

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் 21 அக்டோபர் 2026
ஜோதிட நாள்காட்டி 21.10.2026 | ஐப்பசி 04 - புதன்கிழமை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in