Published : 06 Jan 2021 06:28 am

Updated : 06 Jan 2021 06:28 am

 

Published : 06 Jan 2021 06:28 AM
Last Updated : 06 Jan 2021 06:28 AM

நல்லதே நடக்கும்

nalladhe-nadakkum

06-01-2021

புதன்கிழமை


சார்வரி

22

மார்கழி

திதி: அஷ்டமி நள்ளிரவு 12.26 மணி வரை. அதன் பிறகு நவமி.

நட்சத்திரம்: அஸ்தம் பிற்பகல் 3.55 மணி வரை. அதன் பிறகு சித்திரை.

நாமயோகம்: அதிகண்டம் இரவு 11.13 மணி வரை. அதன் பிறகு சுகர்மம்.

நாமகரணம் பாலவம் பிற்பகல் 1.32 மணி வரை. அதன் பிறகு கௌலவம்.

நல்லநேரம்: காலை 6.00-7.30, 9.00-10.00, மதியம் 1.30-3.00, மாலை 4.00-5.00, இரவு 7.00-10.00 மணிவரை.

யோகம்: மந்தயோகம் பிற்பகல் 3.55 மணி வரை. பிறகு சித்தயோகம்

சூலம்: வடக்கு, வடகிழக்கு நண்பகல் 12.24 மணி வரை.

பரிகாரம்: பால்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 6.32

சூரியஅஸ்தமனம்: மாலை 5.55.

ராகுகாலம்: மதியம் 12.00-1.30

எமகண்டம்: காலை 7.30-9.00

குளிகை: காலை 10.30-12.00

நாள்: தேய்பிறை

அதிர்ஷ்ட எண்: 3, 6, 7

சந்திராஷ்டமம்: பூரட்டாதி, உத்திரட்டாதி.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.



Nalladhe nadakkumநல்லதே நடக்கும்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x