Published : 02 Mar 2021 05:16 AM
Last Updated : 02 Mar 2021 05:16 AM

நல்லதே நடக்கும்

02-03-2021

செவ்வாய்க்கிழமை

சார்வரி

18

மாசி

திதி: திருதியை காலை 8.46 மணி வரை. அதன் பிறகு சதுர்த்தி.

நட்சத்திரம்: அஸ்தம் காலை 8.18 மணி வரை. அதன் பிறகு சித்திரை.

நாமயோகம்: கண்டம் நண்பகல் 12.04 மணி வரை. அதன் பிறகு விருத்தி.

நாமகரணம் பத்திரை காலை 8.46 மணி வரை. அதன் பிறகு பவம்.

நல்லநேரம்: காலை 8.00-9.00, மதியம் 12.00-1.00, இரவு 7.00-8.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம்

சூலம்: வடக்கு, வடமேற்கு காலை 10.48 மணி வரை.

பரிகாரம்: பால்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 6.24.

சூரியஅஸ்தமனம்: மாலை 6.17.

ராகுகாலம்: மாலை 3.00-4.30

எமகண்டம்: காலை 9.00-10.30

குளிகை: மதியம் 12.00-1.30

நாள்: தேய்பிறை

அதிர்ஷ்ட எண்: 1, 2, 5

சந்திராஷ்டமம்: உத்திரட்டாதி.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x