Published : 25 Feb 2021 05:20 AM
Last Updated : 25 Feb 2021 05:20 AM

நல்லதே நடக்கும்

25-02-2021

வியாழக்கிழமை

சார்வரி

13

மாசி

திதி: திரயோதசி பிற்பகல் 3.57 மணி வரை. அதன் பிறகு சதுர்த்தசி.

நட்சத்திரம்: பூசம் காலை 11.56 மணி வரை. அதன் பிறகு ஆயில்யம்.

நாமயோகம்: சோபனம் நள்ளிரவு 12.11 மணி வரை. அதன் பிறகு அதிகண்டம்.

நாமகரணம் தைதுலம் பிற்பகல் 3.57 மணி வரை. அதன் பிறகு கரசை.

நல்லநேரம்: காலை 9.00-12.00, மாலை 4.00-7.00, இரவு 8.00-9.00 மணி வரை.

யோகம்: அமிர்தயோகம் காலை 11.56 மணி வரை. பிறகு சித்தயோகம்.

சூலம்: தெற்கு, தென்கிழக்கு பிற்பகல் 2.00 மணி வரை.

பரிகாரம்: நல்லெண்ணெய்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 6.29.

சூரியஅஸ்தமனம்: மாலை 6.16.

ராகுகாலம்: மதியம் 1.30-3.00

எமகண்டம்: காலை 6.00-7.30

குளிகை: காலை 9.00-10.30

நாள்: வளர்பிறை

அதிர்ஷ்ட எண்: 5, 7, 9

சந்திராஷ்டமம்: பூராடம், உத்திராடம்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x