Published : 18 Feb 2021 06:57 AM
Last Updated : 18 Feb 2021 06:57 AM

நல்லதே நடக்கும்

18-02-2021

வியாழக்கிழமை

சார்வரி

6

மாசி

திதி: சஷ்டி காலை 7.52 மணி வரை. அதன் பிறகு சப்தமி.

நட்சத்திரம்: பரணி பின்னிரவு 2.11 மணி வரை. அதன் பிறகு கார்த்திகை.

நாமயோகம்: பிராம்யம் பின்னிரவு 2.57 மணி வரை. அதன் பிறகு ஐந்திரம்.

நாமகரணம் தைதுலம் காலை 7.52 மணி வரை. அதன் பிறகு கரசை.

நல்லநேரம்: காலை 9.00-12.00, மாலை 4.00-7.00, இரவு 8.00-9.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம் பின்னிரவு 2.11 மணி வரை. அதன் பிறகு மந்தயோகம்.

சூலம்: தெற்கு, தென்கிழக்கு பிற்பகல் 2.00 மணி வரை.

பரிகாரம்: நல்லெண்ணெய்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 6.31

சூரியஅஸ்தமனம்: மாலை 6.14.

ராகுகாலம்: மதியம் 1.30-3.00

எமகண்டம்: காலை 6.00-7.30

குளிகை: காலை 9.00-10.30

நாள்: வளர்பிறை

அதிர்ஷ்ட எண்: 2, 7, 9

சந்திராஷ்டமம்: அஸ்தம், சித்திரை.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x