Published : 17 Feb 2021 07:13 AM
Last Updated : 17 Feb 2021 07:13 AM

நல்லதே நடக்கும்

17-02-2021

புதன்கிழமை

சார்வரி

5

மாசி

திதி: சஷ்டி இன்று முழுவதும்.

நட்சத்திரம்: அசுவினி இரவு 11.36 மணி வரை. அதன் பிறகு பரணி.

நாமயோகம்: சுப்பிரம் பின்னிரவு 2.25 மணி வரை. அதன் பிறகு பிராம்யம்.

நாமகரணம் கௌலவம் மாலை 6.49 மணி வரை. அதன் பிறகு தைதுலம்.

நல்லநேரம்: காலை 6.00-7.30, 9.00-10.00, மதியம் 1.30-3.00, மாலை 4.00-5.00, இரவு 7.00-10.00 மணி வரை.

யோகம்: மந்தயோகம் இரவு 11.36 மணி வரை. அதன் பிறகு சித்தயோகம்.

சூலம்: வடக்கு, வடகிழக்கு நண்பகல் 12.24 மணி வரை.

பரிகாரம்: பால்

சூரியஉதயம்: சென்னையில் காலை 6.31

சூரியஅஸ்தமனம்: மாலை 6.14.

ராகுகாலம்: மதியம் 12.00-1.30

எமகண்டம்: காலை 7.30-9.00

குளிகை: காலை 10.30-12.00

நாள்: வளர்பிறை

அதிர்ஷ்ட எண்: 1, 6, 8

சந்திராஷ்டமம்: உத்திரம், அஸ்தம்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x