Published : 07 Feb 2021 06:29 AM
Last Updated : 07 Feb 2021 06:29 AM

நல்லதே நடக்கும்

07-02-2021

ஞாயிற்றுக்கிழமை

சார்வரி

25

தை

திதி: தசமி காலை 6.37 மணி வரை. பிறகு ஏகாதசி பின்னிரவு 4.04 மணி வரை. அதன் பிறகு துவாதசி.

நட்சத்திரம்: கேட்டை மாலை 4.22 மணி வரை. அதன் பிறகு மூலம்.

நாமயோகம்: வ்யாகாதம் பிற்பகல் 2.12 மணி வரை. அதன் பிறகு ஹர்ஷணம்.

நாமகரணம் பத்திரை காலை 6.37 மணி வரை. பிறகு பவம் மாலை 5.39 மணி வரை. அதன் பிறகு பாலவம்.

நல்லநேரம்: காலை 7.00-10.00, 11.00-12.00, மதியம் 2.00-4.00, மாலை 6.00-7.00

யோகம்: மந்தயோகம் மாலை 4.22 மணி வரை. பிறகு அமிர்தயோகம்.

சூலம்: மேற்கு, வடமேற்கு காலை 10.48 மணி வரை.

பரிகாரம்: வெல்லம்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 6.34

சூரியஅஸ்தமனம்: மாலை 6.11.

ராகுகாலம்: மாலை 4.30-6.00

எமகண்டம்: மதியம் 12.00-1.30

குளிகை: மாலை 3.00-4.30

நாள்: தேய்பிறை

அதிர்ஷ்ட எண்: 5, 7, 9

சந்திராஷ்டமம்: பரணி, கார்த்திகை.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x