Published : 03 Feb 2021 06:27 AM
Last Updated : 03 Feb 2021 06:27 AM

நல்லதே நடக்கும்

03-02-2021

புதன்கிழமை

சார்வரி

21

தை

திதி: சஷ்டி பிற்பகல் 3.40 மணி வரை. அதன் பிறகு சப்தமி.

நட்சத்திரம்: சித்திரை இரவு 10.32 மணி வரை. அதன் பிறகு சுவாதி.

நாமயோகம்: சூலம் பின்னிரவு 2.23 மணி வரை. அதன் பிறகு கண்டம்.

நாமகரணம் வணிசை பிற்பகல் 3.40 மணி வரை. அதன் பிறகு பத்திரை.

நல்லநேரம்: காலை 6.00-7.30, 9.00-10.00, மதியம் 1.30-3.00, மாலை 4.00-5.00, இரவு 7.00-10.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம்

சூலம்: வடக்கு, வடகிழக்கு நண்பகல் 12.24 மணி வரை.

பரிகாரம்: பால்

சூரியஉதயம்: சென்னையில் காலை 6.34

சூரியஅஸ்தமனம்: மாலை 6.10.

ராகுகாலம்: மதியம் 12.00-1.30

எமகண்டம்: காலை 7.30-9.00

குளிகை: காலை 10.30-12.00

நாள்: தேய்பிறை

அதிர்ஷ்ட எண்: 1, 3, 5

சந்திராஷ்டமம்: பூரட்டாதி, உத்திரட்டாதி.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x