Published : 02 Feb 2021 06:30 AM
Last Updated : 02 Feb 2021 06:30 AM

நல்லதே நடக்கும்

02-02-2021

செவ்வாய்க்கிழமை

சார்வரி

20

தை

திதி: பஞ்சமி மாலை 5.52 மணி வரை. அதன் பிறகு சஷ்டி.

நட்சத்திரம்: அஸ்தம் நள்ளிரவு 12.06 மணி வரை. அதன் பிறகு சித்திரை.

நாமயோகம்: சுகர்மம் காலை 8.26 மணி வரை. பிறகு திருதி பின்னிரவு 3.02 மணி வரை. பிறகு சூலம்.

நாமகரணம் கௌலவம் காலை 6.54 மணி வரை. பிறகு தைதுலம் மாலை 5.52 மணி வரை. அதன் பிறகு கரசை.

நல்லநேரம்: காலை 8.00-9.00, மதியம் 12.00-1.00, இரவு 7.00-8.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம்.

சூலம்: வடக்கு, வடமேற்கு காலை 10.48 மணி வரை.

பரிகாரம்: பால்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 6.35

சூரியஅஸ்தமனம்: மாலை 6.09

ராகுகாலம்: மாலை 3.00-4.30

எமகண்டம்: காலை 9.00-10.30

குளிகை: மதியம் 12.00-1.30

நாள்: தேய்பிறை

அதிர்ஷ்ட எண்: 2, 4, 9.

சந்திராஷ்டமம்: சதயம், பூரட்டாதி.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x