Published : 24 Jan 2021 06:29 AM
Last Updated : 24 Jan 2021 06:29 AM
24-01-2021
ஞாயிற்றுக்கிழமை
சார்வரி
11
தை
திதி: ஏகாதசி இரவு 10.20 மணி வரை. அதன் பிறகு துவாதசி.
நட்சத்திரம்: ரோகிணி இரவு 11.36 மணி வரை. அதன் பிறகு மிருகசீரிஷம்.
நாமயோகம்: பிராம்யம் இரவு 10.17 மணி வரை. அதன் பிறகு ஐந்திரம்.
நாமகரணம் வணிசை காலை 9.27 மணி வரை. அதன் பிறகு பத்திரை.
நல்லநேரம்: காலை 7.00-10.00, 11.00-12.00, மதியம் 2.00-4.00, மாலை 6.00-7.00, இரவு 9.00-11.00 மணி வரை.
யோகம்: சித்தயோகம்
சூலம்: மேற்கு, வடமேற்கு காலை 10.48 மணி வரை.
பரிகாரம்: வெல்லம்
சூரியஉதயம்: சென்னையில் காலை 6.35
சூரியஅஸ்தமனம்: மாலை 6.05.
ராகுகாலம்: மாலை 4.30-6.00
எமகண்டம்: மதியம் 12.00-1.30
குளிகை: மாலை 3.00-4.30
நாள்: வளர்பிறை
அதிர்ஷ்ட எண்: 3, 6, 7
சந்திராஷ்டமம்: சுவாதி, விசாகம்.
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT