Published : 21 Jan 2021 06:38 AM
Last Updated : 21 Jan 2021 06:38 AM

நல்லதே நடக்கும்

21-01-2021

வியாழக்கிழமை

சார்வரி

8

தை

திதி: அஷ்டமி மாலை 4.26 மணி வரை. அதன் பிறகு நவமி.

நட்சத்திரம்: அஸ்வினி மாலை 4.22 மணி வரை. அதன் பிறகு பரணி.

நாமயோகம்: சாத்தியம் இரவு 9.12 மணி வரை. அதன் பிறகு சுபம்.

நாமகரணம் பவம் மாலை 4.26 மணி வரை. அதன் பிறகு பாலவம்.

நல்லநேரம்: காலை 9.00-12.00, மாலை 4.00-7.00, இரவு 8.00-9.00 மணி வரை.

யோகம்: அமிர்தயோகம் மாலை 4.22 மணி வரை. அதன் பிறகு சித்தயோகம்.

சூலம்: தெற்கு, தென்கிழக்கு பிற்பகல் 2.00 மணி வரை.

பரிகாரம்: நல்லெண்ணெய்

சூரியஉதயம்: சென்னையில் காலை 6.35

சூரியஅஸ்தமனம்: மாலை 6.04.

ராகுகாலம்: மதியம் 1.30-3.00

எமகண்டம்: காலை 6.00-7.30

குளிகை: காலை 9.00-10.30

நாள்: வளர்பிறை

அதிர்ஷ்ட எண்: 3, 4, 9

சந்திராஷ்டமம்: உத்திரம், அஸ்தம்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x