Published : 20 Jan 2021 06:20 AM
Last Updated : 20 Jan 2021 06:20 AM

நல்லதே நடக்கும்

20-01-2021

புதன்கிழமை

சார்வரி

7

தை

திதி: சப்தமி பிற்பகல் 2.21 மணி வரை. அதன் பிறகு அஷ்டமி.

நட்சத்திரம்: ரேவதி பிற்பகல் 1.50 மணி வரை. பிறகு அசுவினி.

நாமயோகம்: சித்தம் இரவு 8.43 மணி வரை. அதன் பிறகு சாத்தியம்.

நாமகரணம் வணிசை பிற்பகல் 2.21 மணி வரை. அதன் பிறகு பத்திரை.

நல்லநேரம்: காலை 6.00-7.30, 9.00-10.00, மதியம் 1.30-3.00, மாலை 4.00-5.00, இரவு 7.00-10.00 மணி வரை.

யோகம்: மந்தயோகம்.

சூலம்: வடக்கு, வடகிழக்கு நண்பகல் 12.24 மணி வரை.

பரிகாரம்: பால்

சூரியஉதயம்: சென்னையில் காலை 6.35

சூரியஅஸ்தமனம்: மாலை 6.04.

ராகுகாலம்: மதியம் 12.00-1.30

எமகண்டம்: காலை 7.30-9.00

குளிகை: காலை 10.30-12.00

நாள்: வளர்பிறை.

அதிர்ஷ்ட எண்: 2, 3, 8

சந்திராஷ்டமம்: பூரம், உத்திரம்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x