Published : 19 Jan 2021 06:27 AM
Last Updated : 19 Jan 2021 06:27 AM

நல்லதே நடக்கும்

19-01-2021

செவ்வாய்க்கிழமை

சார்வரி வருடம்

6

தை

திதி: சஷ்டி நண்பகல் 12.30 மணி வரை. அதன் பிறகு சப்தமி.

நட்சத்திரம்: உத்திரட்டாதி காலை 11.31 மணி வரை. பிறகு ரேவதி.

நாமயோகம்: சிவம் இரவு 8.23 மணி வரை. அதன் பிறகு சித்தம்.

நாமகரணம் தைதுலம் நண்பகல் 12.30 மணி வரை. அதன் பிறகு கரசை.

நல்லநேரம்: காலை 8.00-9.00, மதியம் 12.00-1.00, இரவு 7.00-8.00 மணி வரை.

யோகம்: அமிர்தயோகம் காலை 11.31 மணி வரை. பிறகு சித்தயோகம்.

சூலம்: வடக்கு, வடமேற்கு காலை 10.48 மணி வரை.

பரிகாரம்: பால்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 6.35

சூரியஅஸ்தமனம்: மாலை 6.02.

ராகுகாலம்: மாலை 3.00-4.30

எமகண்டம்: காலை 9.00-10.30

குளிகை: மதியம் 12.00-1.30

நாள்: வளர்பிறை

அதிர்ஷ்ட எண்: 1, 2, 7

சந்திராஷ்டமம்: மகம், பூரம்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x