Published : 18 Jan 2021 06:39 AM
Last Updated : 18 Jan 2021 06:39 AM
18-01-2021
திங்கள்கிழமை
சார்வரி
5
தை
திதி: பஞ்சமி காலை 10.58 மணி வரை, அதன் பிறகு சஷ்டி.
நட்சத்திரம்: பூரட்டாதி காலை 9.30 மணி வரை. அதன் பிறகு உத்திரட்டாதி.
நாமயோகம்: பரிகம் இரவு 8.16 மணி வரை. அதன் பிறகு சிவம்.
நாமகரணம் பாலவம் காலை 10.58 மணி வரை. அதன் பிறகு கௌலவம்.
நல்லநேரம்: காலை 6.00-7.00, 9.00-10.30 மதியம் 1.00-2.00, மாலை 3.00-4.00, இரவு 6.00-9.00 மணி வரை.
யோகம்: மந்தயோகம் காலை 9.30 மணி வரை. பிறகு சித்தயோகம்.
சூலம்: கிழக்கு, தென்மேற்கு காலை 9.12 மணி வரை.
பரிகாரம்: தயிர்
சூரியஉதயம்: சென்னையில் காலை 6.35
சூரியஅஸ்தமனம்: மாலை 6.02.
ராகுகாலம்: காலை 7.30-9.00
எமகண்டம்: காலை 10.30-12.00
குளிகை: மதியம் 1.30-3.00
நாள்: வளர்பிறை
அதிர்ஷ்ட எண்: 1, 6, 9
சந்திராஷ்டமம்: மகம்.
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT