Published : 16 Jan 2021 06:25 am

Updated : 16 Jan 2021 06:25 am

 

Published : 16 Jan 2021 06:25 AM
Last Updated : 16 Jan 2021 06:25 AM

நல்லதே நடக்கும்

nalladhe-nadakkum

16-01-2021

சனிக்கிழமை


சார்வரி

3

தை

திதி: திருதியை காலை 9.14 மணி வரை. அதன் பிறகு சதுர்த்தி.

நட்சத்திரம்: அவிட்டம் காலை 6.48 மணி வரை. அதன் பிறகு சதயம்.

நாமயோகம்: வ்யதீபாதம் இரவு 8.59 மணி வரை. அதன் பிறகு வரியான்.

நாமகரணம் கரசை காலை 9.14 மணி வரை. அதன் பிறகு வணிசை.

நல்லநேரம்: காலை 7.00-8.00, 10.30-1.00, மாலை 5.00-8.00, இரவு 9.00-10.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம் காலை 6.48 வரை. பிறகு அமிர்தயோகம்.

சூலம்: கிழக்கு, தென்கிழக்கு காலை 9.12 மணி வரை.

பரிகாரம்: தயிர்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 6.34

சூரியஅஸ்தமனம்: மாலை 6.01.

ராகுகாலம்: காலை 9.00-10.30

எமகண்டம்: மதியம் 1.30-3.00

குளிகை: காலை 6.00-7.30

நாள்: வளர்பிறை

அதிர்ஷ்ட எண்: 4, 7, 8

சந்திராஷ்டமம்: பூசம்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


நல்லதே நடக்கும்Nalladhe nadakkum

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x