Published : 09 Jan 2021 06:34 AM
Last Updated : 09 Jan 2021 06:34 AM
09-01-2021
சனிக்கிழமை
சார்வரி
25
மார்கழி
திதி: ஏகாதசி மாலை 5.34 மணி வரை. பிறகு துவாதசி.
நட்சத்திரம்: விசாகம் காலை 11.07 மணி வரை. பிறகு அனுஷம்.
நாமயோகம்: சூலம் பிற்பகல் 1.54 மணி வரை. அதன் பிறகு கண்டம்.
நாமகரணம் பவம் காலை 6.42 மணி வரை, பிறகு பாலவம் மாலை 5.34 மணி வரை. அதன் பிறகு கௌலவம்.
நல்லநேரம்: காலை 7.00-08.00, 10.30-1.00, மாலை 5.00-8.00, இரவு 9.00-10.00 மணிவரை.
யோகம்: சித்தயோகம்
சூலம்: கிழக்கு, தென்கிழக்கு காலை 9.12 மணி வரை.
பரிகாரம்: தயிர்
சூரியஉதயம்: சென்னையில் காலை 6.33
சூரியஅஸ்தமனம்: மாலை 5.58.
ராகுகாலம்: காலை 9.00-10.30
எமகண்டம்: மதியம் 1.30-3.00
குளிகை: காலை 6.00-7.30
நாள்: தேய்பிறை
அதிர்ஷ்ட எண்: 1, 6, 9
சந்திராஷ்டமம்: அசுவினி, பரணி
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT