Published : 03 Jan 2021 06:57 AM
Last Updated : 03 Jan 2021 06:57 AM

நல்லதே நடக்கும்

03-01-2021

ஞாயிற்றுக்கிழமை

சார்வரி

19

மார்கழி

திதி: சதுர்த்தி காலை 7.51 மணி வரை. அதன் பிறகு பஞ்சமி.

நட்சத்திரம்: மகம் இரவு 7.34 மணி வரை. அதன் பிறகு பூரம்.

நாமயோகம்: ப்ரீதி காலை 10.12 மணி வரை. அதன் பிறகு ஆயுஷ்மான்.

நாமகரணம்: பாலவம் காலை 7.51 மணி வரை. அதன் பிறகு கௌலவம்.

நல்லநேரம்: காலை 7.00-10.00, 11.00-12.00, மதியம் 2.00-4.00, மாலை 6.00-7.00, இரவு 9.00-11.00 மணிவரை.

யோகம்: மந்தயோகம் இரவு 7.34 மணி வரை. பிறகு சித்தயோகம்.

சூலம்: மேற்கு, வடமேற்கு காலை 10.48 மணி வரை.

பரிகாரம்: வெல்லம்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 6.31

சூரியஅஸ்தமனம்: மாலை 5.54.

ராகுகாலம்: மாலை 4.30-6.00

எமகண்டம்: மதியம் 12.00-1.30

குளிகை: மாலை 3.00-4.30

நாள்: தேய்பிறை.

அதிர்ஷ்ட எண்: 3, 4, 9

சந்திராஷ்டமம்: திருவோணம், அவிட்டம்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x